Tuesday    Jun 3th   2025   
• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு
  2013-01-18 16:38:06  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் தன்னாட்டசிப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தகவலின்படி, 2012ஆம் ஆண்டு இப்பிரதேச மொத்த உற்பத்தி மதிப்பு 7 ஆயிரத்து 10 கோடி யுவானாகும். இது, 2011ஆம் ஆண்டை விட 12 விழுக்காடு அதிகமாகும். மேலும், இதில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி யுவான் என்ற அதிகரிப்பு வேகம் காணப்படுகிறது.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ஜின் ஷீசூன் கூறுகையில், 2012ஆம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் 180 திட்டப்பணிகளின் கட்டிமானத்துக்காக நடுவண் அரசு 3 ஆயிரத்து 54 கோடி யுவானை ஒதுக்கீடு செய்தது. மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு, கல்வி முன்னுரிமை, இலவச மருத்துவ அரசியல் கொள்கை, வேலைவாய்ப்பு கொள்கை, முழுமையான சமூகக் காப்புறுதிக் கொள்கை, கூட்டாக அனுபவிக்கும் பண்பாட்டு அரசியல் கொள்கை முதலிய மக்களுக்கு நன்மை புரியும் கொள்கைகள் முழுமையாக நடைமுறையாயின என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040