• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நானோமீட்டர் தொழிற்துறைச் சிறப்பு மண்டலம்
  2013-01-20 16:49:50  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகளவில் நானோமீட்டர் தொழில் நுட்பத் துறையில் தோன்றிய தீவிரமான போட்டியைச் சமாளிக்க, சீனாவின் சூ ட்சோ நகரிலுள்ள "நானோமீட்டர் நகரம்" எனப்படும் சிறப்பு மண்டலம் நடைமுறையாகியுள்ளது. சீனாவில் நானோமீட்டர் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த முதல் பன்னோக்க மண்டலமாவது அதுவே என்று தெரிய வருகிறது.

நானோமீட்டர் தயாரிப்பு, நானோமீட்டர் புதிய மூலப்பொருள், எரியாற்றல் மற்றும் தூய்மைத் தொழில் நுட்பம், நானோமீட்டர் உயிரி தொழில் நுட்பம் ஆகிய 4 துறைகளில் இந்த நானோ நகரம் முக்கியமாக ஆராய்ந்து உற்பத்தி செய்யும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புத்தாக்க வளங்களும் தொழிற்துறை வளங்களும் அங்கே ஒன்றாக சேர்க்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040