• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம் சார்ந்த 10 முக்கிய செய்திகள்
  2013-01-20 19:10:05  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அறிவியல் கழகம் மற்றும் சீன பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞர்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்த 2012ஆம் ஆண்டு சீனா மற்றும் உலகில் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தைச் சார்ந்த 10 முக்கிய செய்திகள், 19ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டுள்ளன. மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-9 விண்கலம் தியன்கோங்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைப்பது சீனாவின் 10 முக்கிய செய்திகளிலும், Curiosity எனும் ஆய்வு கருவி வெற்றிகமாக செவ்வாய்க் கிரகத்தில் இறங்குவது உலகின் 10 முக்கிய செய்திகளிலும் முதலிடம் வகிக்கின்றன.

மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-9 விண்கலம் தியன்கோங்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைப்பது, ஜியாவ்லோங் ஆழ்கடல் மூழ்கி கருவி, கடும் குளிரான இடத்திலுள்ள அதிவிரைவு இருப்புப்பாதை, சாங்ஏ-2 செயற்கைக்கோள் முழு சந்திரப் படத்தை அனுப்புவது, சீனாவின் முதலாவது மில்லியன் பில்லியன் முறை செயல்பாட்டுத் திறனுடைய கணினி, கல்லீரல் அழற்சி-E தடுப்பூசி ஆராய்ந்து தயாரிப்பு, பெரும் உந்து ஆற்றல் கொண்ட புதிய தலைமுறை ராக்கெட் விசைப் பொறி, விரிவாக்கவல்ல சக்திச் சொட்டுத் தகவல் கையாளுதல், நுண்நொதுமியின் புதிய அசைவு மாதிரி, ஆசியாவில் முதலாவது வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகியவை சீனாவிலுள்ள 10 முக்கிய செய்திகளில் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040