• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் தேசிய அறிவியல் தொழில்நுட்பப் பணிக் கூட்டம்
  2013-01-21 15:27:35  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் தேசிய அறிவியல் தொழில்நுட்பப் பணிக் கூட்டம் அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 2012ஆம் ஆண்டு முழு சமூகத்தின் ஆய்வு மற்றும் சோதனைத் துறைகளில் சீனா ஒரு லட்சம் கோடிக்கும் மேலான யுவானை ஒதுக்கீடு செய்யக் கூடும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அது 2விழுக்காட்டை வகிக்கும் என்று இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு சீனாவில் ஆய்வாளர்களின் எண்ணிக்கை 32லட்சத்தைத் தாண்டியுள்ளது. அறிவுசார் காப்புரிமை கொடுக்கப்பட்ட கண்டுப்பிடிப்புகளின் எண்ணிக்கையும் 2லட்சத்து 17ஆயிரத்தை தாண்டியுள்ளது. அது 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட, 26.2 விழுக்காடு அதிகமாகும் என்று சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வான்காங் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040