• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் நிதித்துறைச் சீர்திருத்தம்
  2013-01-21 20:54:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் நிதிச் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் அதேவேளையில், நிதிச் சேவைப் பணிகளின் புதிய மேம்பாடுகளும் திறந்து வைக்கப்படும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் 21ஆம் நாள் சீன மத்திய வங்கியில் சோதனைப் பயணம் மேற்கொண்டபோது தெரிவித்தார்.

ரென்மின்பி மாற்று விகித அமைப்பை முழுமைப்படுத்தி, பன்னாட்டு வர்த்தகத்திலும் முதலீட்டிலும் ரென்மின்பியின் பயன்பாட்டு அளவை அதிகரிக்க வேண்டும் வென்சியாபாவ் கூறினார்.

தவிரவும், நிதி இடர்பாட்டைக் கட்டுப்படுத்தி, நிதி அதிக ஏற்ற இறக்கமின்றி சீராக இருப்பதை நிலைநிறுத்தி, நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040