• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-மியன்மார் எல்லையின் நிலைமை
  2013-01-22 17:18:42  cri எழுத்தின் அளவு:  A A A   
மியன்மாரின் வட பகுதியின் நிலைமை, சீன-மியன்மார் எல்லையிலுள்ள சீனப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று செய்தி ஊடகங்கள் அண்மையில் தெரிவித்தன. சீனா, மியன்மாரின் வட பகுதியின் நிலைமையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அத்துடன், பன்முகப் போர் நிறுத்தத்தை வெகு விரைவில் நிறைவேற்றி, எல்லையின் அமைதியைப் பயன்தரும் முறையில் பேணிக்காக்குமாறு சீனா தொடர்புடைய தரப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லெய் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040