• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஜப்பான் நாட்டுறவின் வளர்ச்சிக்கு தொடர்பு
  2013-01-22 18:23:22  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜப்பானின் பல்வேறு கட்சிகள் மற்றும் நட்பு சங்கங்களுடன் இயல்பான நிலை பரிமாற்றங்களை நிலைநிறுத்த சீனா செயல்பட்டு வருகிறது. இரு தரப்பு புரிந்துணர்வை வலுப்படுத்துவது, பிரச்சினையைத் தீர்ப்பது, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியைத் தூண்டுவது போன்றவற்றுக்கு அது துணைபுரிவதாக அமையும் என்று சீனா கருதுகிறது.

ஜப்பானின் புதிய கொமெய்தோ கட்சித் தலைவர் நட்சு யமகுச்சி 22ஆம் நாள் பெய்ஜிங் சென்றடைந்து சீனாவில் பயணம் மேற்கொள்ள துவங்கியுள்ளதைக் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லெய் செவ்வாய்கிழமை இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040