• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் சேவை ரக அரசுக் கட்டுமானம்
  2013-01-23 21:17:15  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுவையின் 8வது முழு அமர்வுக் கூட்டத்துக்கு, சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் 23ஆம் நாள் தலைமை தாங்கினார். பரிசசீலனைக்காக,  சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக்கூட்டத் தொடரிடம் ஒப்படைக்கப்படும் அரசுப் பணியறிக்கை அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சேவை அரசு, பொறுப்பு அரசு மற்றும் சட்டப்படியான அரசு என்ற தலைப்புடன், பல்வேறு நிலை அரசு வாரியங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கமுள்ள சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றன.  எதிர்காலத்தில், அரசுக் கடப்பாடுகளின் மாற்றம், அரசு வாரியாங்கள், அரசுச் செயல்பாட்டு முறைமை உள்ளிட்ட சீர்திருத்தங்களை சீனா தொடர்ந்து தூண்டி வருகிறது என்று வென்சியாபாவ் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040