• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சமூக வளர்ச்சியில் மதத்துறையின் ஆக்கமுள்ள பங்களிப்பு
  2013-01-23 21:26:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரான யூ ட்செங் ஷெங் 21ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை பெய்ஜிங் மாநகரத்திலுள்ள மதக் குழுக்களிடையே பயணம் மேற்கொண்டு, நாடு முழுவதிலுமுள்ள மதத் துறையினருக்கு சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மதத் துறைப் பணிகளின் அடிப்படை கோட்பாடுகளை தொடர்ந்து முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, சமூகப் பொருளாதார வளர்ச்சியில் மதத் துறையினர் மற்றும் நம்பிக்கையாளர்களின் ஆக்கமுள்ள பங்களிப்பை வெளிக்கொணர வேண்டும் எனவும் யூ ட்செங் ஷெங் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040