• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டம்
  2013-01-23 18:42:45  cri எழுத்தின் அளவு:  A A A   

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2013ம் ஆண்டு கூட்டம் ஏப்ரல் 6 முதல் 8ம் நாள் வரை சீன ஹெய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நடைபெறும். சீர்த்திருத்தம், பொறுப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஆசியாவின் கூட்டு வளர்ச்சியை நாடுவது என்பவை இக்கூட்டத்தின் தலைப்புகளாகும்.

பிரதேச ஒத்துழைப்பையும் மேலதிகமளவான பொருளாதார ஒருமைப்பாட்டின் வளர்ச்சிப்போக்கையும் மேலும் வலுப்படுத்துவது, ஆசியாவின் பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய வழிமுறையாகும் என்று போ ஆவ் ஆசிய மன்றத்தின் தலைமை செயலர் சொல் வென் சொங் 23ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040