• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வூ பாங்கோவின் ரஷியப் பயணம்
  2013-01-24 18:19:31  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷியக் கூட்டாட்சி கமிட்டியின் தலைவர் Valentina Matviyenko அம்மையாரின் அழைப்பின் பேரில், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ ஜனவரி 27ஆம் நாள் ரஷியாவுக்குச் சென்று, Vladivostok நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் நாடாளுமன்ற மன்றத்தின் 21வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வார்.

ஆசிய-பசிபிக் நாடாளுமன்ற மன்றம், 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் முக்கிய அமைப்பாகும். இது வரை, சீனா, ரஷியா, அமெரிக்கா, ஜப்பான் முதலிய 20க்கும் மேலான நாடுகள் இம்மன்றத்தின் உறுப்பு நாடுகளாக திகழ்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040