• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு
  2013-01-24 18:27:52  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜப்பானின் புதிய கொமெய்தோ கட்சித் தலைவர் நட்சு யமகுச்சியை, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யாங் ச்சேச்சி 24ம் நாள் பிற்பகல் சந்தித்துரையாடினார்.

சீனாவுக்கான ஆக்கமுள்ள கொள்கையை கடைப்பிடிக்கவும், சீன-ஜப்பான் உறவை மேம்படுத்தவும் ஜப்பான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று  யாங் ச்சேச்சி விருப்பம் தெரிவித்தார்.

ஜப்பானின் புதிய கொமெய்தோ கட்சி, ஜப்பானை கூட்டாக ஆளும் கட்சிகளில் ஒன்றாகும். நட்சு யமகுச்சி 22ஆம் நாள் பெய்ஜிங் சென்றடைந்து சீனாவில் பயணம் மேற்கொள்ள துவங்கினார் என்று தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040