• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2.5 மைக்ரான் விட்டத்துக்குட்பட்ட மங்களுக்கான கண்காணிப்பு
  2013-01-24 16:03:20  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டு, பி.எம் 2.5 கண்காணிப்பு, அதாவது 2.5 மைக்ரான் விட்டத்துக்குட்பட்ட மங்களுக்கான கண்காணிப்பு தகவல் வெளியீடு, மாசுப்படுவதைத் தடுக்கும் பணி ஆகியவை சீன சுற்றுசூழல் பாதுகாப்பின் முக்கிய பணிகளாக இறுக்கும். 113 நகரங்களில் பி.எம் 2.5 உட்பட 6 முக்கிய குறியீடுகளுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இவ்வாண்டு இறுதி வரை, தொடர்புடைய தரவுகள் வெளியிடப்படும். 24ம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு பணி கூட்டத்தில், சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஷெங் சியன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040