• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வசந்த விழாவின் சுற்றுலா பயணம்
  2013-01-25 10:35:52  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் சீனாவின் வசந்த விழாவின் போது, சுமார் 21 கோடியே 10 இலட்சம் மக்கள் சுற்று பயணம் மேற்கொள்வர். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகமாகும். இதன் மூலம், சுற்றுலா வருமானம் 12 ஆயிரத்து 670 கோடி யுவானைத் தாண்டும். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட சுமார் 25 விழுக்காடு உயரும் என்று சீனச் சுற்றுலா ஆய்வகம் அறிவித்தது.

வசந்த விழாவின் போது, உள்நாட்டில் பெய்ஜிங், ஷாங்காய், ஹெய்நான் மாநிலத்தின் சான் யா முதலிய நகரங்கள் மிகவும் வரவேற்கப்படுகின்றன. தவிர, வெளிநாட்டில் தென் கொரியா, தென் கிழக்காசியா போன்றவற்றில் சீன மக்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர் என்று பயணிகள் முன்பதிவு செய்கின்ற தொடர்புடைய புள்ளிவிபரங்கள் எடுத்துகாட்டுகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040