• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாதுகாப்பான நியாயமான சீன சந்தை
  2013-01-25 09:07:12  cri எழுத்தின் அளவு:  A A A   
உணவுப் பாதுகாப்பு, மக்களின் வாழ்க்கையுடனும் பொருளாதாரத்துடனும் முக்கிய தொடர்புடையது. சந்தைக் கண்காணிப்பை வலுப்படுத்தால், உணவு சந்தைக்கு, மிகவும் முக்கியமான இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று சீன துணைத் தலைமையமைச்சரும் அரசவை உணவுப் பாதுகாப்புக் கமிட்டியின் இயக்குநருமான லீ கெச்சியாங் 23ஆம் நாள் கூறினார்.
அன்று சலீ கெச்சியாங், உணவுப் பாதுகாப்புக் கமிட்டியின் 5ஆம் முழு அமர்வுக்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கமிட்டியின் பணி அறிக்கை வழங்கப்பட்டு, 2013ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பின் முக்கிய பணித் திட்டம் பரிசீலனை செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040