• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அரிசிச் சந்தை
  2013-01-25 17:30:08  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் அரிசி கையிருப்புப் போதுமானதாக இருக்கிறது. சீன உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரிசியின் விலை ஏற்றத் தாழ்வு பெரிதாக இருந்ததால், 2012ஆம் ஆண்டு சீனாவில் அரிசி இறக்குமதி அதிகரித்தது. அரிசி இறக்குமதி அதிகரித்தாலும், அதன் அளவு வரையறுக்கப்பட்டது. சீனாவின் அரிசி விநியோக்கம் அடிப்படையில் சமான நிலையிலிருந்து மாறாது என்றும் உலகத் தானியப் பாதுகாப்புக்குத் தீங்கு செய்யாது என்றும் சீன வேளாண் அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு, சீனாவின் தானிய விளைச்சல் தொடர்ந்து 9ஆம் ஆண்டாக அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்து 430 கோடி கிலோகிராம் விளைச்சல் கிடைத்துள்ளது. 330 கோடி கிலோகிராம் அதிகரித்துள்ளது. நெல் சந்தையின் வினியோகம் பொதுவாக போதுமானதாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040