• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2013 வசந்த விழா விடுமுறை போக்குவரத்து
  2013-01-26 17:16:06  cri எழுத்தின் அளவு:  A A A   

2013ஆம் ஆண்டு வசந்த விழா விடுமுறை போக்குவரத்து ஜனவரி 26ஆம் நாள் துவங்கியது. வரும் 40 நாட்களில், சீனாவில் மொத்தமாக 340 கோடியே 70 இலட்சம் மக்கள் பயணம் மேற்கொள்வர். கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 24 கோடியே 90 இலட்சம் அதிகமாகி, புதிய உயர் பதிவாகிவிடும் என்று மதிப்பிடப்படுகிறது.

உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் குறிப்பிட்ட நாட்களில் பல்வகை போக்குவரத்து வசதிகளின் மூலம் பயணம் மேற்கொள்வர். அதற்காக சீனாவில் பொது போக்குவரத்து சேவை வாரியங்கள் அதிக ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றன. தவிர, மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு எதிர்பாராத நிலைமைகளைச் சமாளிக்க தொடர்புடைய பல்வேறு வாரியங்கள் முன்னெச்சரிக்கத் திட்டங்களை வகுத்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040