• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு வேகம்
  2013-01-26 17:03:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அறிவியல் கழகம் 26ஆம் நாள் 2013ஆம் ஆண்டு சீனப் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. 2013ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் சீராக வளர்ச்சியடையக்கூடும் என்று இவ்வறிக்கை மதிப்பிடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு வேகம் சுமார் 8.4 விழுக்காடாகும் என்றும், இது 2012ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.6 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தின் நிதானமான அதிகரிப்பை உத்தரவாதம் செய்ய ஒட்டுமொத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்புடைய நிபுணர் ஒருவர் முன்மொழிந்தார். பொருளாதாரத்தின் சீரான விரைவான வளர்ச்சியை உறுதிப்படுத்துவது, பொருளாதாரக் கட்டமைப்பைச் சீர்படுத்துவது, எதிர்வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்கிடை உறவை செவ்வனே கையாள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040