• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சான் சா நகரின் வளர்ச்சித் திட்டம்
  2013-01-27 16:28:15  cri எழுத்தின் அளவு:  A A A   

சான் சா நகரின் நிறுவுவது ஹைநான் மாநிலத்துக்கு மாபெரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது என்று ஹைநான் மாநிலத்தின் தலைவர் ச்சியாங் திங்ச்சி கூறினார். ஹைநான் மாநிலத்தின் 5வது மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தில் அரசு அறிக்கையை வழங்கிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 2013ஆம் ஆண்டில், சான் சா நகரின் அடிப்படைக் கட்டுமானத்தை முக்கியமாக மேம்படுத்தி, இப்பிரதேசத்தின் நெடுநோக்கு வளர்ச்சித் திட்டத்தை வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040