• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியாவ்யூ தீவு பற்றிய சீன அரசின் வெள்ளையறிக்கைகள்
  2013-01-28 09:15:18  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டின் சீன அரசின் வெள்ளையறிக்கைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2012ஆம் ஆண்டு சீன அரசவை செய்தி விவகார அலுவலகம் வெளியிட்ட சீன அரசின் 5 வெள்ளையறிக்கைகள் அடங்குகின்றன. அவை, சீனாவின் அரி மண்ணின் நிலையும் கொள்கையும், தியாவ்யூ தீவு, சீனாவின் உரிமை பிரதேசம், சீனாவின் சட்டச் சீர்திருத்தம், சீனாவின் எரியாற்றல் கொள்கை, சீனாவின் மருத்துவ இலட்சியம் ஆகியவையாகும்.
அரி மண், தீயாவுயூ தீவு, சட்டச் சீர்திருத்தம், எரியாயற்றல், பொது மக்களின் சுகாதார உத்தரவாதம் முதலிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பான சீன அரசின் கொள்கைகள், கோட்பாடு, நிலைப்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றை அவ்வெள்ளையறிக்கைகள் பன்முகங்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040