• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தொழிற்துறையின் நிதானமான வளர்ச்சி
  2013-01-28 10:57:17  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய புள்ளிவிபர ஆணையத்தின் தரவுகளின்படி, 2012ஆம் ஆண்டு சீனாவில் ஆண்டு வருமானம் 50 இலட்சத்துக்கும் அதிகமான தொழிற்நிறுவனங்களின் இலாபம், 5 இலட்சத்து 55 ஆயிரத்து 780 கோடி யுவானாகும். இது, 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
41 தொழிற்துறை வகைகளில் 29 துறைகளின் இலாபம் அதிகரித்துள்ளது. அவற்றில் மின்சாரத் தொழில், உணவுப் பதனீடு, இயந்திர ஆக்கத் தொழில், தொலைத் தொடர்பு, வாகனத் தயாரிப்பு ஆகிய 5 தொழில்களின் இலாப அதிகரிப்பு வேகம், முதல் 5 இடங்கள் வகிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040