• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான் ஷா தீவுக் கூட்டம் மீதான சீனாவின் அரசுரிமை
  2013-01-28 17:12:26  cri எழுத்தின் அளவு:  A A A   
Reed Tablemount, நான் ஷா தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியாகும். நான் ஷா தீவுக் கூட்டம் மற்றும் அதற்கு அருகில் உள்ள கடற்பரப்பு மீது சர்ச்சை கொள்ள முடியாத உரிமை சீனாவுக்கு உண்டு என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லெய் தெரிவித்துள்ளார்.
28ஆம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதைத் தெரிவித்தார். Reed Tablemount பிரச்சினையில் சீனாவின் மனப்பான்மை தெளிவானது என்று அவர் தெரிவித்தார். இரு தரப்புப் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தொடர்புடைய சர்ச்சையைத் தீர்க்க வேண்டும் என சீன அரசு எப்போதும் கருதுவதாகவும், இது பல்வேறு தரப்புகளின் பொதுக் கருத்தாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040