• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் தானிய விதை வளர்ப்புத் தளங்கள்
  2013-01-29 10:50:37  cri எழுத்தின் அளவு:  A A A   
3 தேசிய நிலை தானிய விதை வளர்ப்புத் தளங்களை கட்டியமைக்க சீனா திட்டமிடுகிறது என்று சீன வேளாண் அமைச்சகத்தின் விதை நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவர் மா ஷுபிங் தெரிவித்துள்ளார். அவை, வடமேற்கு சீனாவின் கலப்பு வகை மக்காச்சோள விதை வளர்ப்புத் தளம், தென்மேற்கு கலப்பு வகை நெல் விதை வளர்ப்புத் தளம், ஹெய்னான் பயிர் விதை வளர்ப்புத் தளம் ஆகியவையாகும்.
3 தளங்களைத் தவிரவும், வேறுபட்ட பிரதேசங்களின் நிலையின்படி, முக்கிய தானிய உற்பத்திப் பிரதேசங்களில் 100 மாவட்ட நிலை விதை வளர்ப்புத் தளங்களும் நிறுவப்படும் என்று தெரிய வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040