• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெதின் தானிய விளைச்சல்
  2013-01-29 16:29:30  cri எழுத்தின் அளவு:  A A A   

2012ஆம் ஆண்டு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பு உற்பத்தி மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தி, நல்ல விளைச்சல் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு, இப்பிரதேசத்தின் தானிய விளைச்சல் 9 லட்சத்து 50 ஆயிரம் டன்களையும், எண்ணெய் வித்துக்கள் மூலம் பெறப்பட்ட எண்ணெய்யின் அளவு 70 ஆயிரம் டன்களையும், காய்கறிகளின் விளைச்சல் 7 லட்சத்து 30 ஆயிரம் டன்களையும் எட்டியுள்ளது என்று இப்பிரதேசத்தின் வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பு தொடர்பான பணிக்கூட்டம் தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040