• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வங்கித் துறையின் மொத்த மூலதனம்
  2013-01-29 11:12:56  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டின் இறுதி வரை, சீன வங்கித் துறையைச் சேர்ந்த நாணய நிறுவனங்களின் மொத்த மூலதனம் ஒரு கோடியே 31 இலட்சத்து 27 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. அவற்றின் மொத்த கடன் தொகை ஒரு கோடியே 22 இலட்சத்து 63 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது என்று சீன வங்கித் துறை கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம் 28ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

2012ஆம் ஆண்டு, சீன வங்கித் துறையின் மொத்த மூலதனத் தொகை மிக விரைவான அதிகரிப்பு ஏற்பட்ட ஆண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன வங்கித் துறையைச் சேர்ந்த நாணய நிறுவனங்களின் வளர்ச்சி, நூற்றுக்கணக்கான மலர்கள் பூக்கின்ற விறுவிறுப்பான காட்சி போன்ற தனிச்சிறப்பை வெளிப்படுத்தி வருகிறது என்று இத்துறையின் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040