• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் வர்த்தகத் தொகை
  2013-01-30 10:23:16  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனச் சுங்கதுறைத் தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2012ஆம் ஆண்டு சீன-பாகிஸ்தான் இருதரப்பு வர்த்தகத் தொகை முதல்முறையாக 1200 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட இந்தத் தொகை 17.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இரு தரப்பு வர்த்தகம் நிலையாக வளர்ந்து வருகிறது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இத்தொகை 1500 கோடி அமெரிக்க டாலரைத் தாண்ட கூடும் என்று சீனாவிலுள்ள பாகிஸ்தான் தூதர் மசூத் ஹலித் தெரிவித்தார்.
இரு நாடுகளின் தலைவர்களும், இரு தரப்பு வர்த்தகத்துக்கு அதிக முக்கியத்துவமளிக்கின்றனர். நாளுக்குநாள் விரிவாகி வருகின்ற வர்த்தகத் தொடர்பு, இரு நாடுகளின் நெடுநோக்கு ஒத்துழைப்புக்கு உறுதியான அடிப்படையிட்டுள்ளது என்று மசூத் ஹலித் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040