• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசு பணியறிக்கை பற்றிய கலந்துரையாடல் கூட்டம்
  2013-01-30 09:05:41  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் வென் ச்சியாபாவ் ஜனவரி 24 முதல் 29ஆம் நாள் வரை மூன்று கலந்துரையாடல் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, அரசு பணியறிக்கை குறித்த பல்வேறு துறையினர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.

இது, நடப்பு அரசின் இறுதி பணியறிக்கை ஆகும். அனைவரும் முன்பு போலவே முயற்சிகள் மேற்கொண்டு, பல்வேறு தரப்பின் கருத்துகளைக் கேட்டு, அரசின் எதிர்கால பணிகளுக்கு உணர்வுபூர்வமாக முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040