• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் சீன ஆயுதக் காவற்துறைப் படையின் பார்வை
  2013-01-30 09:08:28  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசத்தின் பாரம்பரிய விழாவாகிய வசந்த விழா வரும் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ராணுவக் கமிட்டியின் தலைவருமான ஷிச்சின்பிங் 29ஆம் நாள் சீன ஆயுதக் காவற்துறையினர்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு விழாவுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஷிச்சின்பிங் பேசுகையில், சொந்த கடப்பாடு மற்றும் பொறுப்புகளை மனத்தில் கொண்டு நடைமுறை ஆற்றலைச் சீன ஆயுதக் காவற்துறைப் படை இடைவிடாமல் உயர்த்த வேண்டும் என்றார். மேலும், படையின் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத் தன்மையையும் உறுதிப்படுத்திச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலின்படி, சீரான பணி முறையுடைய நவீனமான ஆயுதக் காவற்துறைப் படை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040