• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றோர் எண்ணிக்கை
  2013-01-30 17:15:06  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றோர் எண்ணிக்கை முதன்முதலாக 2 கோடியைத் தாண்டியுள்ளது. 18 பெரிய மற்றும் நடுத்தர நகரங்களில் வாகனத்தின் எண்ணிக்கை குறைந்தது 10 லட்சமாக இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கிறது.

தொடர்புடைய பிரிவின் புள்ளிவிபரங்கள்படி, சீன உயர்வேக நெடுஞ்சாலையின் நீளம் அமெரிக்க உயர்வேக நெடுஞ்சாலையின் நீளத்தைத் தாண்டி, உலகில் முதலிடம் பெற்றது. சீனாவில் 70 விழுக்காடு பயணியர் போக்குவரத்தும் 40 விழுக்காடு சரக்குப் போக்குவரத்தும் உயர்வேக நெடுஞ்சாலையின் மூலம் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040