• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி
  2013-01-31 11:19:55  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டின் 4வது காலாண்டில், சீனாவின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக் குறியீடு 90.8யை எட்டியது. இது கடந்த 3 காலாண்டுகளை விட 3.3 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது கடந்த 8 காலாண்டுகளில் பதிவாகியுள்ள முதலாவது உயர் பதிவாகும். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி இன்னும் சில அழுத்தங்களை எதிர்கொள்கிறது.

சீனாவின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மன நம்பிக்கை உயர்ந்து வ்நதுள்ளது என்று கள ஆய்வின் முடிவில் காணப்படலாம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040