• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நிற்கும் சீனா
  2013-01-31 18:23:36  cri எழுத்தின் அளவு:  A A A   
அமைதி வளர்ச்சிப் பாதையின் ஊன்றி நிற்பது, இக்காலத்தின் வளர்ச்சிப் போக்கு மற்றும் சீனாவின் அடிப்படை நலனுக்கிணங்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும் நேடுநோக்கு தெரிவாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷீ ச்சின்பீங் 28ஆம் நாள் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக, ஷீ ச்சின்பீங்கின் இக்கருத்தைப் பன்னாட்டுச் சமூகம் வெகுவாகப் பாராட்டி வருகிறது.

இந்திய Bharatiya Janata கட்சியின் செய்தித் தொடர்பாளரும், இந்திய நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினர் விஜெய் கூறுகையில், சீனாவுடன் நட்புறவை முன்னேற்றுவதற்கு இந்திய Bharatiya Janata கட்சி எப்போதும் ஆக்கமுள்ள மனப்பான்மை கொள்கிறது. ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவை வாய்ந்த வளர்ச்சி குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் உரையை வரவேற்கிறது. இரு நாட்டுறவு தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040