• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அன்னிய நிபுணர்களை வரவேற்கும் சீனா
  2013-01-31 19:16:51  cri எழுத்தின் அளவு:  A A A   
அன்னிய நிபுணர்கள், சிறப்பாக பல்வேறு துறைகளின் உயர் நிலை திறமைசாலிகள் சீனாவுக்கு வந்து வேலை செய்வதைச் சீனா எப்போதும் வரவேற்கிறது என்று சீனத் தலைமையமைச்சர் வென் ச்சியாபாவ் 31ஆம் நாள் தெரிவித்தார்.

வசந்த விழாவை முன்னிட்டு, சீனாவிலுள்ள அன்னிய நிபுணர்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு வென் ச்சியாபாவ் மக்கள் மகாமண்டபத்தில் கலந்துரையாடல் நடத்தினார். அதில், அவர்களுக்கு வசந்த விழா வாழ்த்துக்களை அவர் தெரிவித்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040