• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மாலி பண்பாட்டு அடையாளங்களுக்கான பாதுகாப்பு
  2013-02-03 16:14:35  cri எழுத்தின் அளவு:  A A A   

மாலி பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கும் வாக்குறுதியை மாலியில் பயணம் மேற்கொண்டுள்ள யுனெஸ்கோ பொது இயக்குநர் ஈலின்னா போக்வா அம்மையார் மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று பாரிஸில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகம் 2ம் நாள் அறிவித்தது.

மாலியில் 4 பண்பாட்டு வரலாற்று அடையாளங்கள் உள்ளன. அவற்றில், டிம்புக்து பண்டைய நகரம், ஜெனே பண்டைய நகரம், டோகோன் அடையாளம், ஆஸ்கிரியாஸ் கல்லறை ஆகியவை அடங்குகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040