ச்சியா சிங் லின்னின் வெளிநாட்டுப் பயணம்
2013-02-03 17:11:57 cri எழுத்தின் அளவு: A A A
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் ச்சியா சிங் லின், 3ம் நாள் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, கம்போடியா மற்றும் மலேசியாவில் பயணம் மேற்கொள்கிறார்.
தொடர்புடைய செய்திகள்