Friday    Jun 13th   2025   
• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொது மக்களுக்கு ஷி ச்சின்பீங் வசந்த விழா அன்பு
  2013-02-04 10:22:05  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பீங் 3ஆம் நாள் வடமேற்கு சீனாவின் கன்சூ மாநிலத்துக்குச் சென்று உள்ளூர் மக்களைப் பார்வையிட்டு சீன புத்தாண்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இப்போது வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் மக்களுக்கு உதவி செய்து, கூட்டாக முயற்சி மேற்கொண்டு மக்களுக்கு மேலும் இனிமையான வாழ்க்கையை வழங்கும் என்று ஷி ச்சின்பீங் கூறினார். மாவு, எண்ணெய், இறைச்சி, போர்வை, மாணவர்களுக்கான பைகள், கல்விப் பொம்மை, அகராதி முதலியவற்றையும் அவர் உள்ளூர் மக்களுக்கு வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040