சீனாவின் சான் ஷா நகரத்தின் ஒட்டுமொத்த வரைவுத் திட்டத்திற்கு, அரசவை அனுமதி வழங்கும் என்று சீன அரசவை அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதியாக் கூறியுள்ளது. சீன அரசு இணையதளத்தில் 4ஆம் நாள் வெளியான தவகல் இதை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹாய் நான் மாநிலத்தின் மக்கள் அரசு பரிசீலனை செய்த பின், இந்த ஒட்டுமொத்த வரைவுத் திட்டம் அரசவையிடம் ஒப்படைக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும்.