சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு பொருளாதாரம்
2013-02-04 19:55:20 cri எழுத்தின் அளவு: A A A
சீனா, உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுச்சூழலின் புதிய மாற்றங்களுக்கு ஏற்றவாறு, உள் நாட்டுத் தேவையை விரிவுபடுத்தும் நெடுநோக்கு கொள்கையில் ஊன்றி நின்று, புழக்கத் துறையைப் பெரிதும் வளர்த்து, வெளிநாட்டுத் திறப்பு பொருளாதார வளர்ச்சி நிலையைப் பன்முகங்களிலும் உயர்த்த வேண்டும் என்று சீனத் தலைமையமைச்சர் வென் ச்சியாபாவ் பிப்ரவரி 4ஆம் நாள் சீன வணிக அமைச்சகத்தில் சோதனை பயணம் மேற்கொண்ட போது வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்