• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மத துறையினருடன் புத்தாண்டு விழாக் கொண்டாட்டம்
  2013-02-04 21:19:27  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய மத துறை பிரதிநிதிகளுடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் யூ ட்செங் ஷெங் 4ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிலுள்ள ட்சொ நான் ஹாய் மாளிகையில் கலந்துரையாடி, வரவிருக்கும்சீனப் புத்தாண்டு விழாவைக் கொண்டாடினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் சார்பில், தேசிய மத துறையினர் மற்றும் மத நம்பிக்கையாளர்களுக்கு அவர் வசந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040