
இணையத்தில் புத்தாக்கத்தின் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிப்பது பற்றிய அறிக்கையை சீன திறமைசாலி மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம் 4ம் நாள் வெளியிட்டது. இந்த வழிமுறையின் மூலம், சுமார் ஒரு கோடிக்கு மேலதிகமான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சமூகத்தில் வேலை வாய்ப்பு அழுத்தம் குறிப்பிட்ட அளவில் தணிவு செய்யப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
இணையத்தின் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் இளைஞர்களில் சுமார் 76.6 விழுக்காடு ஆண்கள் இருக்கின்றனர்.
இணையத்தின் மூலம் வேலை செய்வது எளிதாக இருந்து, அதன் செலவினங்கள் குறைவு என்று இவ்வறிக்கை வெளியிட்டது.