• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா:வருமானப் பங்கீட்டின் தீர்திருத்தம் தொடரும்
  2013-02-05 19:53:30  cri எழுத்தின் அளவு:  A A A   

வருமானப் பங்கீட்டு அமைப்புமுறைச் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது பற்றிய சில ஆலோசனைகள் என்ற ஆவணம் ஒன்றை, சீன அரசவை அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது.

வருமானப் பங்கீட்டு அமைப்புமுறைச் சீர்திருத்தங்களை ஆழமாக்கும் முன்னேற்ற போக்கில், கூட்டாக வளர்ச்சியடைவது, சாதனைகளைக் கூட்டாக பகிர்ந்துக் கொள்வது போன்ற கொள்கைகளைப் கடைபிடிக்க வேண்டும் என்று ஆவணத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தத்தை தொடர்ந்து முன்னேற்றுவது, மிகவும் கடினமான திட்டப்பணியாகும். சீனாவின் அடிப்படை நடைமுறைகள் மற்றும் வளர்ச்சிக் காலக்கட்டத்துக்கு ஏற்ப படிப்படியாக இது நனவாகும் என்று அதில் சுட்டிக்காட்டப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040