• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் திபெத் இனப் புத்தாண்டை வரவேற்பு
  2013-02-06 09:12:10  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் பெப்ரவரி 11ஆம் நாள், திபெத் இனத்தின் புத்தாண்டு நாளாகும். பெய்ஜிங்கில் வாழ்கின்ற 300க்கு மேலான திபெத் இன மக்கள் 5ஆம் நாள் கொண்டாட்டம் நடத்தி திபெத் புத்தாண்டை வரவேற்றனர்.
அவர்கள் வண்ணமயமான திபெத் இன பாரம்பரிய ஆடைகளை அணிந்து மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
2012ஆம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் உற்பத்தி மதிப்பு 7010 கோடி யுவானை எட்டி 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட 12 விழுக்காடு அதிகரித்தது. ஆயர்கள் மற்றும் விவசாயிகளின் வருமான அதிகரித்து வருகிறது. வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை தொடர்ந்து 11 ஆண்டுகளாக நல்ல பயன்கள் பெற்று வளர்ந்துள்ளது. சமூகம் பன்முகங்களிலும் முன்னேறியுள்ளது. 15 ஆண்டுகால இலவசக் கட்டாயக் கல்வி நனவாகியுள்ளது என்று கொண்டாட்ட விருந்தில், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மக்கள் பேரவை துணைத் தலைவர் சாவ் சியூ சங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040