
2012ஆம் ஆண்டு, மின்னணுத் தகவல் தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் சீனா நிதானமாக வளர்ச்சிக் கண்டு உலகில் முன்னணியில் இருக்கிறது. கைபேசி, கணினி, தொலைக்காட்சி முதலியவற்றின் விற்பனை எண்ணிக்கை உலகில் பாதிக்கு மேலான பங்கு வகிக்கின்றன. அதனால் சீனா உலகிலேயே முதல் இடம் பெற்று விளங்குகிறது. சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 5ஆம் நாள் வெளியிட்ட தகவல் இதைத் தெரிவிக்கிறது.
1 2