• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தை
  2013-02-06 17:18:56  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை குறித்து 6 நாடுகள், கசகஸ்தானில் ஈரானுடன் புதிய சுற்று பேச்சுவார்த்தையை நடத்தும். சீனாவின் பிரதிநிதி குழு, இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் அம்மையார் பிப்ரவரி 6ஆம் நாள் பெய்ஜிங்கில் இத்தகவலை உறுதிப்படுத்தினார். சீனா, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, தூதாண்மை வழிமுறை மூலம், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, செயலாக்க முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040