• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் சுதந்திரம் மற்றும் தீக்குளிப்பு சம்பவம் பற்றிய காணொளி
  2013-02-06 18:59:09  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன கான்சூ மாநிலத்தின் கான்நான் திபெத் இனத்தன்னாட்சி சோவில் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவத்தின் உண்மையை உலகத்துக்கு வெளியிடும் வகையில், சீன மத்திய தொலைகாட்சி நிலையத்தின் செய்தியாளர்கள் கான்நான் பிரதேசத்தில் பேட்டி கண்டு, வெளிநாட்டிலுள்ள திபெத் சுதந்திர சக்தி மற்றும் கான்நான் தீக்குளிப்பு என்ற தலைப்பில் காணொளியைப் படம் பிடித்தனர். இந்த காணொளி, சீன மத்திய தொலைகாட்சி நிலையத்தின் ஆங்கிலம், ஃப்ரென்ச், ஸ்பானியம், அரேபு உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040