• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா நிலைமை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
  2013-02-06 19:32:21  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் யாங் ச்சியேச்சு, பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்ட சிரியா வெளியுறவு அமைச்சகத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் Fayssal Mikdadடைச் சந்தித்துரையாடினார். சிரியாவின் நிலைமை குறித்து, அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

சிரியா நாட்டின் நிலைமை முக்கிய காலக்கட்டத்தில் இருக்கின்றது. அரசியல் வழிமுறை மூலம், இப்பிரச்சினையை வெகு விரைவில் தீர்ப்பது, தற்போதைய அவசரமான கடமையாகும் என்று யாங் ச்சியேச்சு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040