• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் நாட்காட்டியின்படி புத்தாண்டு
  2013-02-07 09:52:20  cri எழுத்தின் அளவு:  A A A   

2013ஆம் ஆண்டின் திபெத் நாட்காட்டியின்படி புத்தாண்டை முன்னிட்டு, திபெதின் கோயில்களில் அன்றாட நடவடிக்கைகள் தவிர, புத்தாண்டை வரவேற்கும் பணி ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டுகின்றது.

மத வழக்கத்தின்படி, திபெத் நாட்காட்டின்படி புத்தாண்டில் இறைவேண்டல் கூட்டம் நடைபெறும். திபெத் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் முதல் திங்கள் 7ஆம் நாள் புத்தாண்டு தொடங்கி, 10 நாட்கள் நீடிக்க இருகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040