Wednesday    Jun 11th   2025   
• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன எண்ணெய் உற்பத்திப் பொருட்களின் மேம்பாடு
  2013-02-07 11:19:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் பிப்ரவரி 6ஆம் நாள் அரசவையின் வழமை கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, எண்ணெயின் தரம் மேம்படுத்தப்பட வேண்டுமென கூரினார்.

எண்ணெய் உற்பத்திப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதை விரைவுப்படுத்துவதற்காக, 4வது கட்ட வாகனங்கள் பயன்படுத்தும் வெளியிடப்பட் பெட்ரோல் வரையறையின் அடிப்படையில், சீனத் தரக் கண்காணிப்பு,ஆய்வு மற்றும் தடுப்புத் தலைமைப் பணியகமும், தேசிய தர நிர்ணய கமிட்டியும் 4வது கட்ட டீசல் பயன்படுத்தும் டீசல் எண்ணெய் வரையறையை கூடிய விரைவில் வெளியிட மேண்டும்.

<< 1 2 >>
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040