• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் சார்ந்த விகிதம்
  2013-02-07 17:36:06  cri எழுத்தின் அளவு:  A A A   

2012ம் ஆண்டு, வெளிநாட்டு வர்த்தக மதிப்பு, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 47 விழுக்காடு ஆகும். இவ்விகிதம் 2011ம் ஆண்டில் இருந்ததை விட 3.1 விழுக்காடு குறைவு.

உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்த துவக்கக்காலத்தில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் விகிதம் வேகமாக அதிகரித்தது. 2006ம் ஆண்டு இவ்விகிதம் 67 விழுக்காடு தான். இதையடுத்து இவ்விகிதம் குறைந்து வருகின்றது. வெளிநாட்டு வர்த்தகம் சீன பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த போதிலும், சீன பொருளாதார வளர்ச்சியின் முக்கிய சக்தி வெளிநாட்டு வர்த்தகத்திலிருந்து உட்நாட்டு நுகர்வுக்கு மாறி வருகின்றது.

சீன பொருளாதார அமைப்பு மாறுவதோடு வெளிநாட்டு வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் விகிதம் தொடர்ந்து குறையக் கூடும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040