• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜனவரி திங்களில் நுகர்வு விலை குறியீடு
  2013-02-08 16:37:33  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு ஜனவரி திங்களில் சீனக் குடிமக்களின் நுகர்வு விலை குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.0 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்வதிகரிப்பு கடந்த திங்களில் காணப்பட்ட அதிகரிப்பை விட 0.5 விழுக்காடு குறைந்துள்ளது. சீனத் தேசிய புள்ளிவிபர ஆணையம் 8ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040