
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும், சீன அரசவையும், பிப்ரவரி 8ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் 2013ஆம் ஆண்டின் வசந்த விழா கொண்டாட்ட விருந்தை நடத்தின. ஹூ ச்சிந்தாவ், ஷி ச்சின்பிங், வூ பாங்கோ, வென் ச்சியாபாவ், சியா சிங்லின், லீ கெச்சியாங், ஸாங் தெச்சியாங், யு ட்செங்ஷெங், லியு யுன்ஷான், வாங் ச்சிசான், ஸாங் காவ்லி ஆகிய தலைவர்களும், பெய்ஜிங்கின் பல்வேறு வட்டாரத்தினர் உள்பட ஈராயிரத்துக்கு மேலான வர்களும் இவ்விருந்தில் கலந்து கொண்டு, வசந்த விழாவைக் கொண்டாடினர்.
1 2 3